எரிபொருள் சூத்திரம் - முக்கிய முடிவு

மாதாந்த விலைச் சூத்திரத்துக்கு அமைய இம்மாதம் எரிபொருள் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட விலதை திருத்தமே தொடர்ந்தும் அமுலாகவுள்ளது.

No comments