மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

நாடு முழுவதும் எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் மதுபான நிலையங்களை முடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரி திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments