வியாழேந்திரன் கோத்தாவின் பக்கம் பாய்ந்தார்

நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வியாழேந்திரன் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

No comments