வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

புகையிரதத் சேவையானது அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும், இன்றைய தினம் 12வது நாளாகவும் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் சற்றுமுன் வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments