500 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது!

கொழும்பு - அத்துருகிரிய பகுதியில் தெற்கு அதிவேக வீதியில் வைத்து 500 இலட்சம் ரூபா பெறுமதியான 50 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

No comments