சிவாஜிலிங்கத்திற்கு மீன் சின்னம்?


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மீன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தலில் போட்டியிடும் தனக்கும் அனந்தி சசிதரனிற்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க தேர்தல் ஆணையாரிடம் கே.சிவாஜிலிங்கம் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் விசேட பாதுகாப்பு வழங்க தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

No comments