சிறுமி துஸ்பிரயோகம்:தமிழரசு நபர் கைது?


கண்டாவளை பெரியகுளத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் சமாதான நீதிவானாக இருப்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் முக்கிய செயற்பாட்டாளர் என கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments