ஜேவிபிக்கு திசைகாட்டி?
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, திசைக்காட்டி சின்னத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்காக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த வேட்புமனுவை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (07) ஏற்றுக்கொண்டது.

No comments