35 பேரில் சிவாஜியும்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று காலை வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

நேற்றைய தினம் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் கட்சியின் எதிர்ப்பையும் மீறி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

No comments