கூட்டமைப்பின் முடிவு 24ம் திகதி அறிவிப்பு?


ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்பது 24ம் திகதி அறிவிக்கப்படும் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்பி தெரிவித்துள்ளார்.

23, 24ம் திகதிகளில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கொழும்பில் கூடி இறுதி முடிவெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments