காஷ்மீர் மீது இந்தியப் படைகள் எறிகணை தாக்குதல்! 7 பொதுமக்கள் பலி;

காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூட்டில் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச உடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்தியப் படைகள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பின் மீது செல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பல வீடுகளும் சேதமாகியுள்ளதாகவும் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments