சோறு வேண்டுமா? குண்டு வேண்டுமா? தீர்மானியுங்கள்

சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றி பெறுவார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று (19) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார்.

மேலும்,

நவம்பர் 17ம் திகதி சோறு சாப்பிடுவதா குண்டுகளை சாப்பிடுவதா என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும் - என்றார்.

No comments