சாம்பல் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

சர்வதேச பயங்கரவாத நிதி உதவிக் கண்காணிப்பு குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டது.

இதனால் இனி இலங்கை மீது நிதிக் கண்காணிப்பு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments