தமிழுக்கு முதலிடம்:கொதிக்கும் சிங்கள இனவாதம்?


யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தமிழில் முதலில் பெயர் வைத்தமை தொடர்பில் சிங்கள தேசம் குழப்பிக்கொண்டிருக்கையில் எண்பதுகளின் பிற்குதியில் உபாலி நிறுவன விமானங்கள் சேவையிலீடுபட்ட காலத்தில் பலாலி விமான நிலையம் எவ்வாறு இருந்ததென்பது தொடர்பிலான புகைப்படம் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய பெயர்பலகையில் உள்ளுர் மொழி என்ற வகையில் தமிழ் மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.

எனினும் தெற்கில் கோத்தபாய தரப்பு அதனை தூக்கிப்பிடித்துக்கொண்டு இனவாத பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ள நிலையில் யுத்தத்திற்கு முன்னராக அது எவ்வாறு இருந்ததென்பது தொடர்பிலான புகைப்;படமே வெளியாகியுள்ளது.

No comments