தேர்தல் செயலகம் முன் குழப்பத்தில் ஈடுபட்ட கோத்தா ஆதரவாளர்கள்

கொழும்பு தேர்தல் செயலக பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும்நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் இந்த குழப்பத்தை ஏற்படுத்தியு்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செயலகத்துக்குள தம்மை அனுமதிக்குமாறு கோரி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத் தரப்பினருடன் அவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் தற்போது கலகம் அடக்கும் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

No comments