சிராணியும் சஜித் பக்கம்?


தெற்கில் சஜித்திற்கான ஆதரவு அலை உச்சம் பெற்றுள்ள நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

மகிந்த தரப்பினால் பழிவாங்கப்பட்டவர்கள் ஒன்றிணைய தொடங்கியுள்ள நிலையில் சிரானியின் பகிரங்க அறிவிப்பு வாக்கு வங்கியில் மாற்றத்தை தருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மகிந்த தரப்பினால் வளைந்து கொடுக்காமையினால் பதவி பறிக்கப்பட்டு சிரானி அவமதிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

எனினும் பின்னர் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீள பிரதம நீதியரசர் பதவியினை பொறுப்பேற்றதுடன் ஓய்வு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments