41 பேர் கட்டுப்பணம் செலுத்திய வரலாற்று தேர்தல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவது இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றது.

மொத்தமாக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இன்று மாத்திரம் 8 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் அதிகமான ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலத்திய தேர்தலாக இது காணப்படுகின்றது.

நாளை வேட்புமனுத் தாக்கல் இடம்பெறவுள்ளது.

No comments