தாயக, புலம்பெயர் உறவுகள் கோரியதால் போட்டியிடுகிறேன்

தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

மேலும்,

தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ளவர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே போட்டியிடுகிறேன் - என்றார்.

No comments