Header Shelvazug

http://shelvazug.com/

போத்தலுடன் ஆரம்பம்?


சஜித்,கோத்தாவின் பிரச்சார கூட்டங்கள் மதுவால் நிரம்பி வழிவதாக சொல்லப்படுகின்றது.இதற்கென பெருமளவு பணம் அள்ளி வீசப்பட்டுவருகின்றது.
அனுராதபுரத்தில் கோத்தாவின் பிரச்சார கூட்டத்தில் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் இவை

No comments