படி வைத்தால் விசாரணையாம்?


ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தொல்லியல் திணைக்களம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

 ஆலயத்தில்  அனுமதியின்றி ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக தொல்லியல் திணைக்களம் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆலய நிர்வாகத்தினரை இன்று மாலை 4.30 மணிக்கு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments