ஐதேமுவின் முக்கிய கலந்துரையாடலில் நடந்தது என்ன?

ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்களுக்கு இடையிலான இன்றைய தினம் (19) மாலை 6 மணிக்கு ஆரம்பமான கலந்துரையாடல் தீர்மானமின்றி நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பை உள்ளடக்கிய 20வது திருத்தம் குறித்து இறுதி முடிவு எடுக்க மீண்டும் நாளை ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்கள் கூடவுள்ளனர்.

No comments