யாழ் நூலகத்தை ஐதேகவே அழித்தது - சொல்கிறார் பங்காளி?

யாழ்.நூலகத்தை ஐக்கிய தேசிய கட்சி அழித்தார்கள். தற்போதைய பிரதமர் அப்போது அமைச்சரவை அமைச்சராக இருந்தார். அவரது அமைச்சரவை அமைச்சர்களின் வழிகாட்டலில் தான் நூலகம் எரிக்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில் இன்றைய தினம் நடைபெற்ற மாநகர சபை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் முன்பாக உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், யாழ் மாநகர சபை கட்டடத்தை யாழ் கோட்டையில் இருந்த இராணுவமே அழித்ததுஎன்றார்.

No comments