மொட்டு சின்னம் முடிவு இன்று?


கைசின்னமா அல்லது மொட்டு சின்னத்திலா போட்டியிடுவது தனக்கான பதவி தொடர்பில் மைத்திரி இன்று மகிந்தவுடன் பேசவுள்ளார்
மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்  இடையிலான முக்கிய சந்திப்பொன்று,  இன்று மாலை நடைபெறவுள்ளது.
இதில், கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தேர்தலுக்கான கூட்டணி, சின்னம் என்பன தொடர்பில்  கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments