திஸ்ஸவை தன்னுடன் இணையுமாறு சஜித் கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சில் இருந்து விலகிய முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கவை தன்னுடன் இணையுமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றின் மூலம் அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அத்துடன் கட்சியிலிருந்து விலகிச்சென்ற அனைவரும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தம்முடன் இணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments