இரு நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்தேகம பிரதேச சபை தலைவர் அனுர நாரங்கொட கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
Post a Comment