சரிந்து வீழ்ந்த மஹிந்த- ஒருவர் காயம்

மஹரகமை நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோரினை படங்களை தாங்கிய மிகப்பெரிய கட்டவுட் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதன்போது சில வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

No comments