எழுகதமிழை முடக்கக ஆளுநர் முனைப்பு!

நாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது.
இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அன்றைய தினம் வட மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் வழமை போல் இயங்கும் என்று ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (14) தெரிவித்துள்ளார். இது எழுகதமிழை முடக்கும் நோக்கமாகவே ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.

No comments