ஷஹ்ரானின் பில்லியன் கணக்கிலான பணம் - சொத்து பறிமுதல்

பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் அதனுடைய தலைவரான பயங்கரவாதி ஷஹ்ரான் ஹசிமின் பெயரில் இருந்த சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 1 பில்லியன் ரூபாய் சொத்துகளும், 130 மில்லியன் ரூபாய் கொண்ட வங்கிக் கணக்குகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று (08) நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.

No comments