படியில் அமர்ந்தால் 400 யூரோ அபராதம்!

இத்தாலி தலைநகர் ரோமின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் 400 யூரோ அபராதம் என இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தப் படிகள் 1723 மற்றும் 1726-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ப்ரான்செஸ்கோ டி சாங்டிஸ் எனும் கட்டிடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டன.

தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருப்பதால் படிகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடும் என்ற அச்சத்தினால் ஸ்பானிஷ் படிகளில் அமர சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

தை மீறியும் அங்கு அமர்ந்து எவரேனும் புகைப்படம் எடுக்க முயன்றால்  400 யூரோ அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு

No comments