இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்


புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று (05) ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

இதன்படி, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக லக்கி ஜெயவர்த்தனவும், பெற்ரோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அனோமா கமகேயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments