பருத்தித்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

பருத்தித்துறை மீனவர் துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல்லை ஜனாதிபதி சிறிசேன இன்று (30) நாட்டினார்.

நாட்டுக்கான ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, முதல் நிகழ்வாக பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கலை நாட்டி அபிவிருத்தி பணிகளையும் தொடங்கி வைத்தார்.

No comments