யாழில் குடிநீர்த் திட்ட அபிவிருத்திக்கு அடிக்கல்

குடாநாட்டின் முதன்மை பிரச்சனைகளில் ஒன்றாக குடிநீர் விவகாரத்திற்கு தீர்வாக, உருவாக்கப்படும் மாற்று குடிநீர் திட்டத்தின் கீழ் வடமராட்சியில் அமைக்கப்படும் நீர்த்தேக்கத்திற்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்.

கப்பூது, அந்தணர் திடல் பகுதியில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், நீர்த்தேக்கத்தின் பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.

நான்கு ஆண்டுகளில் நீர்த்தேக்க பணிகள் பூர்த்தியடைய எதிர்பார்க்கப்படுகிறது.

No comments