யாழில் இரகசியமாக OMP அலுவலகம் திறந்த சாலிய!

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இரண்டாவது அலுவலகம் இன்று (24) மாலை 7 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இரகசியமாக திறக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த அலுவலகம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டனர்.

இதற்கு அஞ்சியே குறித்த அலுவலகம் இன்று காலை வேளையில் முன்கூட்டி இரகசியமாக திறக்கப்பட்டுள்ளது.

No comments