போதைப் பொருட்களுடன் இருவர் வசமாக மாட்டினர்

கந்தான, புபுதுகம பகுதியில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்த 4.5 கிலோ கிராம் ஹசீச் மற்றும் 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments