ரங்காவின் கொலை - மூவர் அதிரடியாக கைது


மட்டக்குளிய பகுதியில் 2 வாள்களுடன் 3 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதம்பிட்டிய பகுதியில் வைத்து ஆனமலு ரங்கா உள்ளிட்ட இரண்டு பாதாள உலக உறுப்பினர்கள் நேற்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments