வாகரையில் சமைத்த உணவு வழங்குவதில் மோசடி- ஜி.ஜெ.பிரகாஷ்

வாகரை பிரதேச செயலாளர் சமைத்த உணவு என்ற பெயரில் ஆட்டையப்போட்ட அரசாங்க நிதிக்கு TNA டிஎன்ஏ விசாரணை விரைவாக ஆரம்பிக்கப்படுமா??????

ஆதாரம் கதை இலக்கம் 02 இதுதான் கிளியான்...

தட்டுமுனை RDS உணவு வழங்கிய அமைப்பு வெள்ள அனர்த்தில் பாதிக்கப்பட்டு  தங்க வைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம்கள்...

தட்டுமுனை மாணிக்க விநாயகர் வித்தியாலயம்...

தட்டுமுனை பாலர் பாடசாலை....

மீள்எழுச்சி கட்டிடம் தட்டுமுனை.....

இந்த இடங்களில் தங்க வைக்கப்பட்ட பொது மக்களுக்கு சமைத்த உணவு கொடுக்க குறித்த தட்டுமுனை கிராம அபிவிருத்தி சங்கம் மொத்தமாக செலவு செய்த பணம் ரூபா 310200. ரூபா மாத்திரமே....

குறித்த கிராம அபிவிருத்தி சங்கத்தின் இலங்கை வங்கி கணக்கு இலக்கம் 7234123.

ஆனால் இதற்காக வாகரை பிரதேச செயலாளர் கரனின் கம்பனி முதல் கட்டமாக பிரதேச செயலக காசோலையாக வழங்கிய பணம் 10.01.2019 திகதி ரூபா 467475.00 இந்த பணம் வாழைச்சேனை இலங்கை வங்கி கிளையில் விடுவிக்கப்பட்டுள்ளது பிற்பகல் 3 மணிக்கு...

அதே திகதி பிற்பகல் 5 மணிக்கு நாவலடி சந்தியில் வைத்து GS அஷ்கர் ஆட்டோவில் வைத்து ரூபா 407200.00 வாங்கியுள்ளார்...

மீதி கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களிடம் ரூபா 60275.00 கொடுத்து கடையில் சமைத்த உணவுக்கு சாமான் வாங்கிய காசை கொடுத்து உள்ளனர்...

மீண்டும் 06.03.2019 பிரதேச செயலகத்தில் குறித்த கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ரூபா 598325.00 கரன் பிரதேச செயலாளர் கம்பனியால் வழங்கப்பட்டு வாகரை இலங்கை வங்கி கிளையில் வைப்பு செய்து குறித்த கிராம அபிவிருத்தி சங்கம் ரூபா 250000 பெற்று தம்மால் சமைத்துக் கொடுத்த கணக்கினை முடித்து உள்ளனர்....

மீதியாக இருந்த பணம் ரூபா 348400.00 29.07.2019ம் திகதி மீண்டும் வாகரை இலங்கை வங்கி கிளையில் மீளப்பெறப்பட்டு புவி அனர்த்த பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் கையில் கொடுக்கப்பட்டுள்ளது.....

மொத்தமாக ரூபா 1065800.00 சமைத்த உணவுக்கான தட்டுமுனை கிராம அபிவிருத்தி சங்கத்தின் கணக்கிற்கு வாகரை பிரதேச செயலகத்தினால் அரசாங்க காசோலை மூலமாக வழங்கப்பட்டுள்ளது....

ஆனாலும் உண்மையில் கிராம அபிவிருத்தி சங்கம் சமைத்த உணவுக்காக செலவு செய்த மொத்த தொகை ரூபா 310200.00 மாத்திரமே அப்படியானால் மிச்ச காசுக்கு எப்புடி கிளியான் கணக்கு காட்டினீங்களோ....

சிறிநேசன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே மேடைகளை கண்டால் மாத்திரம் ஊழல் பற்றி பீலா உடக்கூடா கிளி இதுதான் ஊழல் ஏன் அந்த டிஎன்ஏ பரிசோதனை நடாத்த முடியாமா போனதோ....

திரு மா. உதயகுமார் அரசாங்க அதிபர் அவர்களே 7 மாதமாக நடந்த ஒரு மகா ஊழலுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்க வக்கு இல்லாம ஊர் ஊராக மேடை போட்டு அறிக்கையும் நிகழ்வும் நடாத்தி திரியுறதானா அரசாங்க அதிபர் பதவி என்ற நினைப்போ......

சிறிநேசனும் அமீர் அலியும் பதவிதான் வாங்கி தந்தாங்க ஏற்கனவே இருந்த பதவி கதிரைய பறிச்சு அந்த இடத்த காலி பன்னி தந்தவனுகள் யார் என்ற நினைப்பு கொஞ்சமாச்சும் இருக்கோ....

நிதிப்பிரமாணம் தாபனவிதிக்கோவை எல்லாம் எங்க கிளியான் போனது அந்த உள்ளக கணக்காய்வு அதிகாரி என்று ஒரு அம்மணி பதவிக்கு வந்தாவே அவ என்ன செய்து கொண்டு உள்ளாவோ கணக்காய்வு செய்யத் தெரியாட்டி தொடர்புல வாங்க சொல்லித்தாறம் சரியா....

இன்னும் இருக்கு சிறிநேசமணி அவர்களே இதுவும் முகநூல் மொட்டைக்கடிதம் என்று ஒரு விளக்கத்தை குடுங்க கிளியான் மீண்டு பாகம் 3 உடன் சந்திப்பம்......

வாகரையில உள்ள மக்கள் சார்பாக ஊடக செய்தி போடுற அந்த மகான்கள் இதையும் போடுங்க கிளியான்.... தாமரைக்கேணி தவபாலரெட்ணத்தை கூப்பிட்டு.....

பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளா....

No comments