மரண தண்டனை வழங்க உறுதியளியுங்கள் - சிறிசேனவின் புதுக் கோரிக்கை

 இந்தாண்டு இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும், போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இன்று (18) இடம்பெற்ற நிகழ்வில் பேசும் போதே இதனைத் தெரிவித்தார்.

No comments