வானூர்தி நிலையத்தின் மீது தாக்குதல்! அமைதி காக்கும் சவுதி.

சவுதியின் அபா வானூர்தி நிலையத்தின் மீது  ஏமனின் ஹாவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் அல் மசிராஹ் தொலைக்கட்ட்சி கூறியுள்ளது.
ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து சவுதி இதுவரை எந்த தகவலும் கூறவில்லை.
 இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.கடந்த சில மாதங்களாக சவுதியின் அபா விமான நிலையத்தில் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments