ஐதேகவை ஆதரிப்பதா இல்லையா? தமுகூ தீர்மானித்தது

வெற்றிபெறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தால் மட்டுமே ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு வழங்கப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) மாலை இடம்பெற்ற செயற் குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,

வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் நியமனம் இல்லையெனில் ஆதரவு மீள்பரிசீலனை செய்யப்படும்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்தலாம். என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments