வல்வெட்டித்துறை நகரம் தயாராகின்றது!
வரலாற்று நாயகனும் தேசியத்தின் காவலனுமான சிவாஜிலிங்கம் அவர்களின் இறுதி ஊர்வல நிகழ்வுக்காகவும் இறுதி மரியாதை செலுத்துவதற்காகவும் வல்வெட்டித்துறை நகரம் முழுமையாகத் தயாராகி வருகிறது.
வல்வெட்டித்துறைச் சந்தி மற்றும் நகராட்சி மன்றப் பகுதி எங்கும் சிவப்பு, மஞ்சள் கொடிகளும் துக்க அனுதாப பதாகைகளும் கட்டப்பட்டு, இறுதி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகச் சோகமான சூழலில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Post a Comment