94 வயது மலேசிய பிரதமர் மிதிவண்டியில் பயணம்!

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது காலையில் மிதிவண்டி  பயிற்சியில் ஈடுபட்ட செய்தி காணொளியாக பராவிவருகிறது
94 வயதுடைய பிரதமர்  11 கிலோமீட்டர் பாதையை 45 நிமிடத்தில் முடித்தார் என்றும், மற்றும் வழியில்மக்களையும் சந்தித்து  வணக்கம் கூறியவாறே சென்றார் என அந்நாட்டு உடங்கள் தெரிவிக்கின்றனர்

மனத்தளவில் துடிப்பையும் வலிமையையும் வெளிப்படுத்துவதற்காக 94 வயதிலும் பிரதமர் டாக்டர் மகாதீர் இப்படி மிதிவண்டியில் பயணித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் என்று நம்பப்படுகிறது.

No comments