ரணிலும் போகின்றார்?


அடுத்த மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு விசாரணைகளில் சாட்சியமளிக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர்.
அடுத்த மாதம் இறுதியில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்,  இதற்கான இறுதி கட்ட சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments