கறுப்பு ஜூலை கவனயீர்ப்பு நிகழ்வு;சுவிஸ்
கறுப்பு ஜூலை சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு!
23.07.2019 ; செவ்வாய் மாலை 16:30 - 18:30 மணி வரை
Bahnhofplatz, 3011 Bern
சிறிலங்கா இனவாத அரசின் இனவழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலை அன்று நடாத்தப்பட்ட படுகொலைகளையும், அட்டூழியங்களையும் நினைவிற் கொண்டும், தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் இனவழிப்பிற்கும் நீதி கேட்டு நடாத்தப்படும் இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிற்கு ஒருமித்துக் குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கின்றோம்.

Post a Comment