வெடித்துச் சிதறும் எரிமலை; 2 வானூர்தி நிலையங்கள் மூடல்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய உயிருள்ள எரிமலையான இத்தாலியில் உள்ள  Etna வெடித்து குழம்பாக பாய்ந்து ஓடியது.

இதனால் வானில் அதிக அளவு சாம்பல் உமிழப்பட்டதால் போக்குவரத்து பாதிப்புக் காரணமாக இத்தாலியின் ஒரு பகுதியான சிசிலி நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கேட்னியாவில் உள்ள இரண்டு வானூர்தி  நிலையங்கள் மூடப்பட்டது.

வெடிப்புக்கள் அடிக்கடி நிகழும் இப்பகுதியில் பெரும் வெடிப்பாக கடைசியாகப் 2009 ஏற்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments