நிலவைவிட பூமிக்கு அருகே வந்த கோள்கள்!

பூமிக்கு மிக  அருகே மூன்று குறுங்கோள்கள் கடந்து சென்றுள்ளதாக ஹவாய் பல்கலைக்கழக விண்வெளி ஆ ய்வாளர்கள்தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை 23.07.2019 அன்று  அருகே வந்த கொள்களுள் ஒன்று  நிலவை விட மிக அருகில் வந்ததாகவும் கூறியுள்ளனர்.

இலங்கை நேரப்படி மாலை 7 மணிக்கு கடந்த சென்றது  இந்த குறுங்கோள்  அகலம்  393 அடி, ஒரு மணி நேரத்திற்கு 42,926 மைல் வேகத்தில் பூமியை கடந்து சென்றது என்று கூறுகின்றனர்.

 ATLAS, Pan-STARRS  என்ற சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் இந்த குறுங்கோள்கள் பூமியில் வளிமண்டத்தில் நுழைந்தபோது தொடர்ந்து இந்த குறுங்கோள்களை ஆய்வு செய்ய முடிந்ததாக கூறியுள்ளனர்.

No comments