கறுப்பு யூலை - பிரித்தானியா

1983 கறுப்பு யூலையின்
36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில், தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை
உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டம்.

சிறிலங்கா அரசின் தமிழின
அழிப்பிற்கான பன்னாட்டு விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீளளிக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தமிழர்களிற்கான அரசியல் தீர்வு அமைய வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் அணி திரள்வோம்…..

நேரம் : செவ்வாய்கிழமை  5pm to 7
நாள் : 23 July 2019
நடைபெறும் இடம் : 10 Downing St, Westminster, London,
SW1A 2AA
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,
              பிரித்தானியா
02033719313,   07496108923
www.tccuk.org

No comments