ரஷ்யக் கடற்படையினர் 14 பேர் உயிர்கருகிப் பலி!

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலில் எரிவாயு ஒன்று வெடித்தில் 14 கடற்படையினர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

இத்தகவலை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

குறித்த நீர்மூழ்கி கப்பல் அணு சக்தி கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments