மாஸ்கோவில் காவல்துறை தடியடி! 1,000 க்கும் மேற்பட்டோர் கைது.

ரஷ்யவின் தலைநகர் மாஸ்கோவில்  அனுமதி இன்றி ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட  போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதோடு 1,000 க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை  ஆர்ப்பாட்டத்தை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி நிலையத்திற்குள் புகுந்தும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.

தலைநகர் மொஸ்கோவில்  நியாயமான முறையில்  உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த வலியுறுத்தியே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக  சர்வதேச ஊடங்கங்கள் தெரிவிக்கின்றது.

No comments