சீனாவை முந்தும் இந்தியா; ஐநாவின் எதிர்வு கூறல்!


இன்னும் 8 ஆண்டுகளில் அதிக சனத்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும் என  நாட்டு நிறுவனத்தின் ஐநா அறிவித்துள்ளது.The World Population Prospects 2019: Highlights' என்னும் அறிக்கையில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா மிஞ்சும் என்று எதிர்வு கூறியுள்ளது.அதேவேளை உலக சனத்தொகை 2050ஆம் ஆண்டில் 9.7 பில்லியனை எட்டும் என்றும் கூறியுள்ளது.
அப்போது உலக மக்கள் தொகையில் பாதி, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, அமெரிக்கா, எகிப்து, இந்தோனேசியா, எத்தியோப்பியா, தான்ஸேனியா ஆகிய 9 நாடுகளில் இருப்பர்கள் என தெரியவருகிறது.

No comments