கிழக்கிலும் 1990
இந்திய மத்திய அரசாங்கத்தின் நன்கொடையில் வழங்கப்படும் 1990 சுவசொிய அம்புலன்ஸ் சேவை இன்று அம்பாறை மாவட்டத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில்,
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து, அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே,
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment